Map Graph

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், கோயம்புத்தூர்

காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், கோயம்புத்தூர் நகரப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இங்கு நகரங்களுக்கு இடையேயான பேருந்து சேவை செயல்படுகிறது. தொலைதூர பயணம் செல்லும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையமும் இங்கு செயல்படுகிறது.

Read article
படிமம்:Gandhipuram_bus_stand.jpg